என் வாய்ஸ்தான் எனக்கு பெஸ்ட்… அதுதான் பிளஸ்…

சென்னை:என் வாய்ஸ்தான் எனக்கு பெஸ்ட்… அதுதான் பிளஸ்… என்று பதிலடி கொடுத்து கிண்டல் செய்தவர்களின் வாயை சார்த்தியுள்ளார் ஜாக்குலின்.

சின்னத்திரை தொகுப்பாளர்களில் பேமஸ் ஆனவர் ஜாக்லின். இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கு. இருந்தாலும் இவரது வாய்ஸ் பற்றி பலரும் பலவிதமாக கிண்டல் செய்தனர்.

இதுக்கு பதில் சொல்லி அதிரடித்துள்ளார் ஜாக்குலின். எப்படி தெரியுங்களா? ‘என் குரல்தாங்க எனக்கு பிளஸ்சே, என் வாய்ஸை வச்சு என்னை கிண்டல் செய்பவர்களுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன், ஸ்வீட்டான வாய்ஸோட இருக்கிறதுக்கு எங்கப்பா உன்னிகிருஷ்ணனும் இல்லை, அம்மா சின்னக்குயில் சித்ராவும் இல்லை’ என்று போட்டுள்ளார் பாருங்க…
ஒரு போடு… அப்புறம் என்ன கிண்டல் செய்தவர்கள் இனி சுண்டல் வாங்கி தின்னுங்கப்பா…

Related videos

Leave a Reply

%d bloggers like this: