ஏப்ரல் 2017ல் பவர் பாண்டி வெளியீடு!

தனுஷ் தயாரித்து இயக்கி வரும் படம் பவர் பாண்டி. திரைப்பட சண்டை பயிற்ச்சி கலைஞர்களின் வாழ்க்கையை பின்புலமாக கொண்ட இப்படத்தினில் கதையின் நாயகனாக ராஜ்கிரண் நடிக்க, தனுஷ், மடோனா செபஸ்டியன், பிரசன்னா, சாயா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், இயக்குநர் கெளதம் மேனன், ‘விஜய் டிவி’ திவ்யதர்ஷினி, வித்யூலேகா ஆகியோர் கவுரவ தோற்றத்திலும் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இப்படம் ஏப்ரல் 14 2017ல் வெளியாகிறது.

Related videos

Leave a Reply

%d bloggers like this: