கிங்… கிங்… இந்த படத்திலும் கிங்… தல அஜித் அதகளம்

சென்னை:கிங்… கிங்… இந்த படத்திலும் கிங்… என்று தல அஜித் அதகளம் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் அஜித்தான். படம் எப்படி இருந்தாலும் ஓப்பனிங் வசூலில் அஜித் மாஸ்… மாஸ்தான்… மிரட்டல் வேதாளம் தான்.

அந்தவகையில் இவரின் வேதாளம் தமிழகத்தில் ரூ.33 கோடிக்கு விற்கப்பட்டது. ரூ.75 கோடிகளை அள்ளியது. அட அதுக்கு மேலதான்ப்பா…

தற்போது நடித்து வரும் படம் தமிழகத்தில் ரூ.40 கோடிகளுக்கு வியாபாரம் ஆகிடுச்சாம்… வேதாளம் படத்தை வாங்கிய சினிமா நிறுவனமே இந்த படத்தையும் வாங்கியிருக்காங்களாம்… வாங்கியிருக்காங்களாம்… தல கிங்குப்பா… கிங்….

Related videos

Leave a Reply

%d bloggers like this: