கிறிஸ்துமஸை முன்னிட்டு தமிழக மீனவர்கள் விடுதலை: இலங்கை அமைச்சர்

கொழும்பு:கிறிஸ்துமஸை முன்னிட்டு இலங்கை சிறையில் உள்ள 36 மீனவர்கள் விடுவிக்க முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு அமைச்சர் மகிந்த அமரவீரா தெரிவித்துள்ளார். மேலும் அவர் மீனவர்களை மட்டும் விடுதலை செய்ய முடிவு செய்துள்ளதாகவும், படகுகள் விடுதலை செய்யப்படாது என தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மீனவர்களை விடுதலை செய்ய இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று, இலங்கை அரசு இந்த முடிவு எடுத்துள்ளது.

Related videos

Leave a Reply

%d bloggers like this: