சாவித்திரியாக நடிப்பாரா சமந்தா?

பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை திரைப்படமாக உருவாகவிருப்பதை பற்றி நாம் கூறியிருந்தது நினைவிருக்கலாம். பல்வேறு முண்ணனி நடிகைகளி பெயர்கள் இப்படத்திற்க்கு பரிசீலக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது நடிகை சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து சமந்தா தரப்பிலும் பேச்சுவார்த்தை நடந்ததை உறுதி படுத்துயுள்ளனர்.

Related videos

Leave a Reply

%d bloggers like this: