வில்லனுக்கும் பர்ஸ்லுக் வெளியிடும் சிங்கம்-3 படக்குழு

சென்னை: நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக
சிங்கம் -3 பற்றிய செய்திகள் சூர்யா ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துக்கிட்டு இருக்கு. அந்த வரிசையில்…

இப்போ செம மிரட்டலாக சிங்கம் 3 இல் சூர்யா நடித்துள்ளார். முதல் 2 பார்ட்டில் நடித்த அனுஷ்காவே இதிலும் ஜோடியாக நடிக்கின்றாராம். மேலும் இன்னொரு நாயகியாக ஸ்ருதிஹாசனும் நடித்துள்ளார்.

பர்ஸ்ட் லுக், டீசர் என்பன வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ள நிலையில் சூர்யாவிற்கு வில்லனாக நடித்த தாகூர் அனூப் சிங்கின் பர்ஸ்ட் லுக் வெளியிட இருக்காங்களாம்.

Related videos

Leave a Reply

%d bloggers like this: