2000 நோட்டு ஆடை அணிந்த பிரபல நடிகை – உண்மையா….???

பிரதமர் மோடியின் அதிரடி அறிவிப்பால் ஒரே நாளில் 500 மற்றும் ரூபாய் நோட்டுகள் செல்லா காசாய் மாறியது.
இன்று வரை பலர் புது ரூபாய் நோட்டுகளால் மாற்றுவதற்காக வங்கியில் வரிசையில் நிற்கின்றனர், அதே போல் பல இளைஞர்கள் மாத சம்பளத்தை எடுக்க போராடி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை கிரிதி சனோன் 2000 ரூபாய் நோட்டு வடிவத்தில் உடை அணிந்திருக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக வலம் வருகிறது.
இதைப் பார்த்த ரசிகர்கள் கிரிதி சனோனை திட்டு டுவிட் செய்தனர். இதனைப் பார்த்த நடிகை கிரிதி, உண்மையான புகைப்படத்தை வெளியிட்டு, யாரோ ஒருவர் Photoshop செய்து தனது உடையை மாற்றியுள்ளார் என விளக்கம் தந்துள்ளார் கிரிதி.

Related videos

Leave a Reply

%d bloggers like this: